புதுச்சேரி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

29

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெருந்தகை காமராஜர் அவர்களுக்கு 120ஆண்டு அகவை நாளில் புதுச்சேரி இராசா திரையரங்கு அருகில் உள்ள காமராஜர் திருவுருவம் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது  நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ப்ரியன் இரமேசு கெளரி தேவிகா காமராஜ் நிர்மல் சிங் திருமுருகன் தேவாநாதன் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் பங்கேற்றனர்..