பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி கொடிக்கம்பம் நடும் நிகழ்வு

26

பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 11/06/2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணியளவில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே அன்னபூர்ணா தேநீர் கடை அருகே நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
பா. சத்யா,மு.கண்ணன்,அப்பாக்குட்டி,சக்தி பிரபாகரன்
இரத்தினகுமார்,ஜேக்கப், இராமகிருஷ்ணன், இ.கணேசன் , செல்வகுமார்,மோகன்குமார், சசிகுமார், முருகப்பெருமாள்,சீத்தாலட்சுமி,
மிருதுளா,சச்சிகா, கவின் குமார்,கெர்லினா,

செய்தி வெளியிடுவர்
த.ஞானமுத்து-தகவல் தொழில்நுட்ப பாசறை
9788388136