பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

103
கருமலை கிருட்டிணகிரி மாவட்டம்  பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒப்பதவாடி ஊராட்சிக்குட்பட்ட  அங்கிநாயனப்பள்ளி சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்  கொடியேற்றம் நடைப்பெற்றது நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற செயலாளர் அண்ணன் *கரு.பிரபாகரன்* , மகளீர் பாசறை செயலாளர் அக்கா *முத்துலட்சுமி* பர்கூர் தொகுதி செயலாளர் *தி.இளையராஜா*, தொகுதி  தலைவர் *க.பிரகாஷ்* ,தொகுதி துணை தலைவர் *ச.ரகு* , தொகுதி துணை செயலாளர் *பெரு.குமார்* , தொகுதி பொருளாளர் *அ.அப்துல்ரஹ்மான்* ,வடக்கு ஒன்றிய தலைவர் *பெ.முருகேசன்* , தமிழ் மீட்சிப் பாசறை செயலாளர் *அ.மாதேஷ்*, கிருட்டிணகிரி தொகுதி உழவர் பாசறை செயலாளர் *மோ.வேல்கணேசன்* , கிருட்டிணகிரி நகர செயலாளர் *கி.சதீஷ்குமார்* , சிந்தகம்பள்ளி தொகுதி இணை தலைவர் *ந.முனியப்பன்* , உறவுகள் பிரபுவேல் ,ரவி,ஆசிக்,ஆகாஷ்,பாலாஜி,அபு ,சந்தோஷ் ,சத்தியா, வெங்கடேசன் மற்றும் பர்கூர் தொகுதி செய்தி தொடர்பாளர் *மு.ராஜ்குமார்* ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்