பரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக 11/7/22 அன்று ஒரே ரத்தம் அதே வீரம் என்று முழங்கிய நமது முப்பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு பரமக்குடி தொகுதி அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,கிளை மற்றும்,கட்சி உறவுகள் திரளாக கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்
செய்தி வெளியீடு:
அகஸ்டீன் கிஷோர் த
தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி துணை செயலாளர்
பரமக்குடி சட்டமன்ற தொகுதி
9344900446