நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

37

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு பேரூராட்சி யில் உள்ள கர்ம வீரர் காமராசர் திருவுருவச்சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பா.அந்தோணி விஜய்
தொகுதி செயலாளர்
9994047322