நன்னிலம் சட்டமன்றத் தொகுதி-பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

64

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு 15-07-2022 அன்று  நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் தெற்கு ஒன்றியத்தில் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.