நத்தம் தொகுதி -குவாரிகளை நிரந்தரமாக மூட கோரி மனு

167

நத்தம் தொகுதி நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இயங்கும் சட்டத்திற்கு புறம்பான வெள்ளைக்கல் குவாரிகளை நிரந்தரமாக மூட கோரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு நாம் தமிழர் கட்சி சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் கொடுக்கப்பட்டது.