உறவுகளுக்கு வணக்கம்,
கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராசர் அவர்களின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 15.07.2022 வெள்ளிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி பாரதமிகுமின் நிறுவன வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் செயலாளர்.
பா.கோபிநாத்
9524709848