திருவிடைமருதூர் தொகுதியில் கண் சிகிச்சை மருத்துவ முகாம்

28

06-07-2022 புதன்கிழமை திருவிடைமருதூர் தொகுதி திருபுவனம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வாசன் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

தலைமை
ஜெ வினோபாலன்
க மணிகண்டன்

சிறப்பு அழைப்பார்கள்
மணிசெந்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா ராஜ்குமார்
மாவட்ட தலைவர்
ச சாமிநாதன்
மாவட்ட செயலாளர்
அருண்
மாவட்ட பொருளாளர்

மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டார்கள்

பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி
7904123252