திருவிடைமருதூர் திருபுவனம் பேரூராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்வு

43

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருபுவனம் பேரூராட்சி முதற்கட்டமாக எட்டாவது வார்டில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது

தலைமை
ஜே வினோபாலன்

சிறப்பு அழைப்பாளர்
மணி செந்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர்

களபணி செய்தவர்கள்
மணிகண்டன்
ராஜசேகர்
சூரியா
ராஜாமணி
பாலாஜி

பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர்
7904123252

 

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி ஈழ உறவுகளுக்கான உணவு பொருட்கள் வழங்குதல்
அடுத்த செய்திவிக்கிரவாண்டி தொகுதி ஒன்றிய கலந்தாய்வு