திருவரங்கம் தொகுதி ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

21

கல்வி கண்திறந்த கர்மவீரர் ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 120வது பிறந்ததினத்தையொட்டி திருவரங்கம் தொகுதி சார்பில் புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது, இதில் தொகுதி, ஒன்றியம், பகுதி, மற்றும் பாசறை பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்‍,
இப்படிக்கு,
கு.தீரன் கோபி
தொகுதி செயலாளர்,
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி,
திருச்சி தெற்கு மாவட்டம்.
8056944231

 

முந்தைய செய்திஆம்பூர் சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு