திருப்போரூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

14

*தொகுதி பொதுகுழு கலந்தாய்வு கூட்டம் – ஜுலை 2022*

*நாம் தமிழர் கட்சி*
*திருப்போரூர் தொகுதி*  10.07.2022 ஞாயிறு அன்று காலை 10:30 மணியளவில்* *திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம்* சார்பில்
நாம் தமிழர் கட்சி தொகுதி பொதுக்குழு கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடந்தது அதில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் முக்கிய முடிவுகள்* குறித்து *கலந்தாலோசிக்கப்பட் டது இந்நிகழ்வில் *செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.கேசவன்*