திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

155

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மங்கலம் சாலை பழக்குடோன் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

முந்தைய செய்திமதுரவாயல் தொகுதி – விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்
அடுத்த செய்திபுதுச்சேரி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு