மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுதிருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா ஜூலை 1, 2022 119 18.06.2022 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர்(வேலூர்) தொகுதியின் ஐந்து ஊராட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு ஜெகதீச பாண்டியன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் பேராவூரணி திலிலபன்* அவர்களால் கொடி ஏற்றப்பட்டது.