திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

93

திருப்பத்தூர்(வேலூர்) சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2022
ஞாயிற்றுகிழமை அன்று செளடேகுப்பம் ஊராட்சியின் வேடியப்பன் கோவில்(திம்மண்ணா முத்தூர் செல்லும் சாலை) வளாகத்தில் *மரக்கன்று நடும் நிகழ்வு* முன்னெடுக்கப்பட்டது. 50 நாட்டு மரக்கன்றுகள் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக நடப்பட்டது.

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா