திருப்பத்தூர் தொகுதி மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனு வழங்குதல்

149

திருப்பத்தூர் ஏரியில் நெகிழி குப்பைகள், மருத்துவகழிவுகளை அகற்றவும், ஏரியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்க கோரியும், மேலும் கண்காணிப்பு கருவி பொருத்த கோரியும் திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.