தளி தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் அலுவலக திறப்பு விழா

35

தளி தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் கரிகாலச்சோழன் அலுவலக திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அலுவலக திறப்பு விழாவிற்கு கருமலை நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் பிரபாகரன் மற்றும் மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர் மேல் செல்வராணி கருமலை மேற்கு மாவட்ட தலைவர் உதிரமாடன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.