செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாக்கம் மற்றும் வீராபுரம் பகுதியில் கொடி ஏற்ற நிகழ்வானது செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் திரு:மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,செய்யூர் தொகுதி செயலாளர் திரு:கிருபாகரன் அவர்களின் தலைமையில்,திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் திரு:மேகா அவர்களின் முன்னிலையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு சிறப்பித்த தொகுதி, ஒன்றிய
அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்