செங்கல்பட்டு மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கொடியேற்றம் நிகழ்வு

5

ராமேஸ்வரம் மீனவப் பெண்ணை வட மாநிலத்தவர்கள் கூட்டு பாலியல் படுகொலை கண்டித்து மற்றும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாகத்தில் நடைபெற்றது .