செங்கல்பட்டு தொகுதி – கொடியேற்று நிகழ்வு

75
செங்கல்பட்டு தொகுதி கூடுவாஞ்சேரி நகராட்சி மண்ணிவாக்கம் கொடியேற்று நிகழ்வு ஞாயிறு 10/7/2022 அன்று நடைபெற்றது  நிகழ்வில்
செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.