சிவகாசி சட்டமன்றத் தொகுதி மரக்கன்று மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

5

சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துரைச்சாமிபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் மற்றும் கொடிக் கம்பத்தில் புதிய கொடி ஏற்றப்பட்டது.