குளித்தலை தொகுதி மணற்கொள்ளைக்கு எதிராக போராடியதற்காக பதியப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி உறவுகள் 13 பேர் நீதிமன்றம் மூலம் விடுதலை

24

குளித்தலை தொகுதி:  கடந்த 2018 ஆண்டு அளவுக்கு அதிகமாக ஆற்று மணலை அள்ளியதால் தடை விதித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவமதித்து அரசு மீண்டும் மணல் குவாரிகள் செயல்படுவதை கண்டித்து முற்றுகையிட சென்ற நாம் தமிழர் கட்சி உறவுகள் 13 பேர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கினை திறம்பட வாதாடிய கரூர் மாவட்ட செயலாளர் நன்மாறன் அவர்கள், கார்த்திகேயன் நன்றியை தெரிவித்துக் கொண்டோம் தொகுதி துணை தலைவர் உ .
பாஸ்கரன் 9171818131