குளித்தலை சட்டமன்ற தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்

25

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள குளித்தலை அரசு மருத்துவமனை தர உயர்வை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் , தரஉயர்வை கரூர் பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது .நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி துணைத்தலைவர் உ . பாஸ்கரன் , மகளிர் பாசறை செயலர் கவிதா , குளித்தலை நகர பொறுப்பாளர் செந்தில் ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டது . 9171818131