குளித்தலை சட்டமன்றத் தொகுதி அரசு மருத்துவமனை இடமாற்ற தடை கோரி மனு அளித்தல்

12

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதி குளித்தலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தர உயர்வை உடனடியாக அமல்படுத்த கோரியும் மருத்துவமனை தர உயர்வை கரூருக்கு இடமாற்றம் செய்யும் அரசின் அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தல் மற்றும் போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் ராஜேந்திரம் பஞ்சாயத்தில் நடைபெற்றது நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி துணை தலைவர் பாஸ்கரன் மகளிர் பாசறை செயலர் கவிதா.9171818131