குறிஞ்சிப்பாடி தொகுதி மருத்துவர் நாள் நிகழ்வு

8

01.07.2022 அன்று உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு வடலூர்,குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாம்தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன் அவர்களும், மாவட்டபொறுப்பாளர் அண்ணன் சீனிவாசன் அவர்களும் அரசு மருத்துவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். உடன் வடலூர் நகரபொறுப்பாளர்கள் இருந்தனர்.

செய்திவெளியீடு; தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடிதொகுதிசெய்திதொடர்பாளர்.