குறிஞ்சிப்பாடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா

68

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்த நாளைமுன்னிட்டு வடலூர் காட்டுக்கொல்லை மூலக்குப்பத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் கலைமகள்நடுநிலைப்பள்ளிமாணவ, மாணவிகளுக்கு எழுதுகோல்கள், நூல்கள், குறிப்பேடுகள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில் மகளிர்பாசறைமாநில ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன்,வடலூர்நகர செயலாளர் சங்கர் மற்றும் வடலூர் நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
செய்திவெளீயீடு;
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடிதொகுதிசெய்திதொடர்பாளர்.

 

முந்தைய செய்திபெரம்பலூர் மாவட்டம் ஈழத் தமிழ்ச்சொந்தங்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு