உறவுகளுக்கு வணக்கம் 26.6.2022(ஞாயிறு) அன்று குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி நடுவண் ஒன்றியம் வழுதலம்பட்டு கிராமத்தில் கிளைக்கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.கலந்தாய்வுக்கூட்டத்தில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,தொகுதிசெயலாளர் தாஸ்,நடுவண் ஒன்றியத்தலைவர் சுரேஷ்,நடுவண் ஒன்றியசெயலாளர் ராஜன்,தொகுதி இளைஞர்பாசறைஇணைசெயலாளர் ராமு(எ) ராகவன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
செய்திவெளியீடு;தி.சம்பத்குமார்
தொகுதிசெய்திதொடர்பாளர்.