கும்மிடிப்பூண்டி தொகுதி விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

19

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
பூண்டி ஊராட்சி வேளாகபுரம் கிராமம் விளையாட்டு வீரர்களுக்கு நமது மதிப்புக்குரிய அண்ணன் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு கு.உமாமகேஸ்வரன் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு முதல் பரிசு பரிசுத்தொகை12,000 ரூபாய் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்

செய்தி குறிப்பு: திரு உமா மகேஸ்வரன் மாவட்ட தலைவர்
தொடர்புக்கு:8668175770