கும்மிடிப்பூண்டி தொகுதி புதிய மின் கம்பம் மாற்றப்பட்டது

48

கும்மிடிப்பூண்டி நடுவன் ஒன்றியம் தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்கள் பழுதடைந்த மின் மின்கம்பத்தை மாற்றி தரக் கோரி துணைப் பொறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களிடம் 02.07.2022 அன்று புகார் கொடுக்கப்பட்டது

நாம் தமிழர் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் பக்கத்தில் உள்ள, பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்பட்டு புதிய மின்கம்பம் போடப்பட்டது.11.07.2022 இன்று

செய்தி வெளியீடு: கு.உமாமகேஸ்வரன்
மாவட்ட தலைவர்
கும்மிடிப்பூண்டி தொகுதி
திருவள்ளூர் (வ)மாவட்டம் 8668175770