குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு கலந்தாய்வு

24

குடியாத்தம் தொகுதி , பேர்ணம்பட் நடுவன் ஒன்றியம், திரு. பிரியன், திரு பிரபு அவர்கள் முன்னெடுப்பில் செண்டத்தூர் பகுதியில்,தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ,தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது , உறவுகள் , மாவட்ட , தொகுதி பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .

………நன்றி………..

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452