குடியாத்தம் தொகுதி புலிகொடி ஏற்றுதல்

26

03.07.22 அன்று குடியாத்தம் தொகுதி , பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியில், தொகுதி துணைத் தலைவர் திருமலை, பேர்ணாம்பட் வடக்கு ஒன்றிய செயலாளர் வைரமுத்து ,பேர்ணாம்பட் வடக்கு ஒன்றிய பொருளாளர் ராமதாஸ் பேர்ணாம்பட் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வினோத்குமார் உடன் பேர்ணாம்பட் பாபு ஆகியோரின் முன்னெடுப்பில் கொடிக்கம்பம் புலிக்கொடி , ஏற்றப்பட்டது . இதில் உறவுகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452