கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

10

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்பு எண்:9443181930