காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட செட்டியார் பேட்டை பகுதியில் 05/06/2022 அன்று காலை 10 மணிக்கு புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிலாளர் நலச்சங்க பேரவை தலைவர் திரு.அன்பு தென்னரசுஅவர்கள் கலந்து கொண்டார்.புலிக்கொடி ஏற்றியப் பின் தொகுதி ,ஒன்றிய பொறுப்பாளர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன.