12/06/2022 மாலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது இக்கலந்தாய்வு கூட்டத்தில் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தல் பற்றியும்,அதை சார்ந்த தொகுதியின் இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதி,ஒன்றியம்,மாநகர பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளரும் காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைப்பாளருமான அண்ணன்.திரு.சால்டின் அவர்கள் காணெளி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.