ஓமலூர் சட்ட மன்ற தொகுதியின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம்

50

ஓமலூர் நாம் தமிழர் கட்சியின் மாதந்திர கலந்தாய்வு சிறப்பாக நடந்து முடித்தது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் நல்லான் அவர்கள் முன்னிலையில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொகுதி பொருளாளர்
ர.பிரவின்குமார்
9976683326

 

முந்தைய செய்திபாபநாசம் சட்டமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்