ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

22

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சவேரியார் புரம் பகுதியில் எங்கள் பாட்டன் கர்மவீரர் காமராசர் அவர்கள் பிறந்த நாளான 15/07/2022 அன்று அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மேடை அமைத்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது