ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

15

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் காசிமண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கலந்தாய்வில் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. ரஞ்சித் அவர்கள் வீரபாண்டி தொகுதி துணை தலைவர் இரமேஷ் அவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்காடு தொகுதி பொறுப்பாளர்கள்
தொகுதி செயலாளர் திரு.இரா.பூவரசன்
தொகுதி பொருளாளர் விஜய்
தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் திரு. ஜொசப் அவர்கள்
தகவல் தொழில்நுட்ப பாசறை இணைச் செயலாளர் அணல் சித்தன் என்கிற சதீஷ்குமார் மற்றும் பல ஒன்றிய பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தொகுதியில் அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நிகழ்வுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்கள் நடுவது.
தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது.
மேலும் தெருமுனை கூட்டம்
ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் எவ்வாறு முன்னெடுக்கலாம் என்று வழிமுறைகள் பின்பற்ற வேண்டியவை குறித்து கூறினார்கள்.
கலந்தாய்வின் இறுதியில் வாழப்பாடி பேரூராட்சி செயலாளர் ஐயா திரு. சற்குணம் அவர்கள் பொறுப்பாளர்களுக்கு நினைவு நூல் வழங்கினார்.

உறவாய் இணைய
ஏற்காடு தொகுதி செய்தி தொடர்பாளர்
சதீஷ்குமார் ( +91 74486 53572)
தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி இணைச் செயலாளர்
அணல் சித்தன் ( 9597590618)