ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

50

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி சார்பாக 15-07-2022  அன்று பெரியதள்ளப்பாடி ஊராட்சியில் ஐயா காமராஜர் 120வது பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கிருட்டிணகிரி (கருமலை) கிழக்கு மாவட்ட தலைவர் காசிலிங்கம் ,பாசறை பொறுப்பாளர் பாஸ்கரன்  மற்றும் உறவுகள் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.