ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கலந்தாய்வு கூட்டம்

32
ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி மத்தூர் ஒன்றியம்  வாணிப்பட்டி ஊராட்சி  ரெட்டிபட்டி கிராமத்தில்  15.07.2022 வெள்ளிக்கிழமை அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி தலைவர் பிரேம்குமார், துணைசெயலார் தசரதன்,பாசறை பொறுப்பாளர்  சிவா ,ஒன்றிய பொறுப்பாளர் அருண் , கலையரசு ,முத்தரசு மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திதிருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கொள்கைவிளக்கப் பொதுகூட்டம்
அடுத்த செய்திமேலூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு