உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி -பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

56

கள்ளக்குறிச்சி (கிழக்கு) மாவட்டத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி – கர்மவீரர் ஐயா காமராசர் புகழ்வாணக்க நிகழ்வு
அடுத்த செய்திஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு