இலால்குடி சட்டமன்றத் தோகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

75

இலால்குடி சட்டமன்றத் தோகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரியால் நிலத்தடி நீரின் அளவு பாதிக்கப்படுவதுடன், கல்லணை வலுவிழக்கும் அபாயமும் உள்ளதால், நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரண்டாம் கட்ட கண்டன ஆர்ப்பாட்டமானது இலால்குடி ரவுண்டானா பகுதியில்  நடைபெற்றது.

முந்தைய செய்திஇலால்குடி தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு
அடுத்த செய்திஇலால்குடி தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு