இராமநாதபுரம் மாவட்டத்தில் கபடி போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரி இன்று (11/07/2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம் ராசு, மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் டோமினிக் ரவி, கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர்கனி, கிழக்கு மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ, மேற்கு மாவட்ட செயலாளர் காமராசு மற்றும் இராமநாதபுரம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கபடி வீரர்கள் உடனிருந்தனர்.
ப. சிவபிரகாஷ்,
+919790348602