இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி வீரமிகு பாட்டனார் அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு

14

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (11/07/2022) பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வீரமிகு பாட்டனார் அழகுமுத்துக்கோன் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் இராமநாதபுரம் தொகுதி கட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்,இராமநாதபுரம் நகர், திருப்புல்லாணி மற்றும் மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

ப. சிவபிரகாஷ் (+91 979348602)
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.