ஆவடி கிழக்கு நகரம் அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு

67

தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் முன்னிட்டு ஆவடி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் இரயில் நிலையம் அருகில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது, இதில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி,தொ.தலைவர் எட்மண்ட் ஜெயந்திரன், இ.பாசறை செயலாளர் ராஜேஷ்,செயலாளர் ஆறுமுகம் பங்கேற்றனர் இந்நிகழ்வினை கிழக்கு நகர பொறுப்பாளர் ரமேசு அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இதில் ஆவடி தொகுதி சேர்ந்த பல உறவுகள் பங்கேற்றனர்.

 

முந்தைய செய்திஆவடி தெற்கு நகரம் அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திஆம்பூர் சட்டமன்றத் தொகுதி ஐயா அப்துல் கலாம் வீரவணக்க நிகழ்வு