ஆலங்குளம் தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ்வணக்க நிகழ்வு

11

18/06/2022 அன்று மாலை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நேர்மையின் நேர் வடிவமாய் வாழ்ந்த ஆகச்சிறந்த அரசியல் வழிகாட்டி, நமது தாத்தன் “பெருந்தமிழர் பி.கக்கன்” அவர்களின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு ஐயாவின் திருவுருவ படம் வைத்து மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

செய்தி தகவல்:
பொ.கவி
9095377357
தொகுதி செய்தி தொடர்பாளர்
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி