ஆலங்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

141

19.6.2022 அன்று மாலை நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் கிராமத்தில் உறுப்பினர்களை இணைத்தல், கிளை கட்டமைப்பு மற்றும் புலிக்கொடி ஏற்றுதல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.

செய்தி தகவல்:
பொ.கவி
9095377357
தொகுதி செய்தி தொடர்பாளர்
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி.

 

முந்தைய செய்திமேலூர் தொகுதி அவனியாபுரம் கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஆலங்குளம் தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ்வணக்க நிகழ்வு