ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

80

ஆயிரம் விளக்கு தொகுதி *117* வது வட்டம் தாமஸ் ரோட்டில் *உறுப்பினர் சேர்க்கை* முகாம் இன்று 17.07.2022 மிகவும் *சிறப்பாக* நடைபெற்றது. இந்நிகழ்வில் *கலந்து கொண்ட தொகுதி செயலாளர் முகமது ஹாரூன்,தொ. து. செயலாளர் ரவிக்குமார்,தொ. இ. செயலாளர் ராமகிருஷ்ணன்,மற்றும் களப்பணியின் சிகரங்கள்
சண்முகசுந்தரம்,ராஜ்குமார்,அஜித்,பாக்கியநாதன்,நவீன்,கந்தன், மணிகண்டன் மற்றும் டேனியல் குமார் ஆகிய புரட்சி புயல்களுக்கு தொகுதியின் சார்பாக மனமார்ந்த புரட்சி வாழ்த்துக்கள்
சொல் அல்ல செயல்
நாம் தமிழர்
தொடர்புக்கு 9840099115