ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி ஐயா அப்துல் கலாம் வீரவணக்க நிகழ்வு

62

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 27/ 7 /2022 அன்று ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் பள்ளிப்பட்டு ஊராட்சியில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஒன்றிய தலைவர் நவீன் குமார் மற்றும் ஒன்றிய செயலாளர் தனசேகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது இதில் வடக்கு மாவட்ட பொருளாளர் முத்துபேிருஷ்ணன் மற்றும் தொகுதி பொருளாளர் ரவி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்

மு.மதிவாணன்
7092220471

 

முந்தைய செய்திஆவடி கிழக்கு நகரம் அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திமேலூர் தொகுதி ஐயா அப்துல்கலாம் புகழ்வணக்க நிகழ்வு