முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களைப் பற்றிய ஆவணப்பட…

0

மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களைப் பற்றிய ஆவணப்பட வெளியீட்டு விழா இன்று (14-06-2022) நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன், பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

முந்தைய செய்திஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள்! – சீமான் சீற்றம்
அடுத்த செய்திகுருதிக்கொடை அளித்து, மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக்காக்க உலக குருதிக்கொடையாளர்…