விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

28

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தந்தை பெரியார்நகர் 41 வது வார்டு பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
தொகுதிதலைவர் சி.தெய்வசிகாமணி அவர்கள் துவங்கிவைத்தார்
ப.பாலமுருகன் (வீரத்தமிழர் முன்னனி தெற்குமாவட்ட செயலாளர்) மற்றும்
க.பெருமாள்(தொகுதி பொருளாளர்) முன்னெடுத்தனர்
சி.முனுசாமி (தொகுதி செயலாளர்)
ம.சரவணன், தீ.இளையராஜா, நே.நிவாஸ்,அ.தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்